libya ரஷ்யாவில் அணை உடைந்து 12 பேர் பலி நமது நிருபர் அக்டோபர் 19, 2019 ரஷ்யா நாட்டில் அணை உடைந்து சுரங்கத்தில் தண்ணீர் புகுந்ததால் 12 பேர் உயிரிழந்தனர். இதில்14 பேர் காயமடைந்தனர்.